*தமிழர் உணவு முறை: வரலாறு – மருத்துவ குணங்கள் *

Loading Events

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்,
பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் ,
காரப்பாக்கம், சென்னை 600097,
நடத்தும் ‘ அசிஸ்ட் உலக சாதனைக்கான 2021 + மணி நேரத் தொடர் இணையதள வழிப் பன்னாட்டுச் சாதனைச் சங்கமம்

பொருண்மை: “உணவே மருந்து ”

நமது கல்லூரி தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு: *தமிழர் உணவு முறை: வரலாறு – மருத்துவ குணங்கள் *

நேரலை ஒளிபரப்பு: தமிழ் அமெரிக்கா மற்றும் தமெரிக்கா

நாள்: 12.09.2021

நேரம் : காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை

வலையொளி(YouTube)
இணைப்பு: https://youtu.be/Mu_x3tVMUR8

அன்புடன்,
திரு S.P. குப்புசாமி,
கல்லூரித் தலைவர்.

திரு P.சுந்தரராமன்,
கல்லூரிச் செயலர்.

முனைவர் S.உஷாராணி ,
கல்லூரி முதல்வர்.

முனைவர் R.பன்னீர்செல்வம்,
கல்லூரி இயக்குநர் (சுயநிதிப் பிரிவு),

எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி,
கௌரிவாக்கம்,
சென்னை 73.

Share This Story, Choose Your Platform!

Go to Top